Connect with us

HCL Walkin Interview for Freshers in Chennai

Published

on

HCL Walkin Interview
This listing has expired.
Continue Reading
Advertisement

Tech

வாட்ஸாப்பில் ஃப்ராடு பசங்க – இன்னுமா இந்த உலகம் இவனுங்கள நம்புது?!

Published

on

Whatsapp Online Fraud

மனிதனின் பேராசைக்கு அளவே கிடையாது. இலவசம் மற்றும் டிஸ்கவுண்ட் ஆகியவற்றின் மீது அலாதி மோகம் கொண்ட நாம் அமேசான் (Amazon), பிலிப்கார்ட் (Flipkart) மற்றும் இதர ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனிகளுடன் பின்னிப்பிணைந்து இருக்கிறோம். நமக்கு தேவையே இல்லாத பொருளாயினும், அவை மிக குறைவான விலைக்கு கிடைக்கும் போது, அவை நம் கவனத்தை ஈர்த்து, அதை வாங்கவும் செய்து விடுகிறது. அதுவும் ஒரு பொருள் நம்பவே முடியாத விலைக்கு கிடைக்கிறதென்றால் சொல்லவே வேண்டாம். இது போன்ற செய்தி வாட்ஸாப்பில் வந்தால், அதை ஆராயாமல் கண்மூடித்தனமாக அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வெப்சைட் லிங்க்-இல் சென்று அவை கேட்கும் அனைத்து தகவலையும் கொடுத்து, பணத்தையும் அனுப்பிவிடுகிறோம்.

இந்த பேராசையை சரியாக பயன்படுத்தி, பல ஆன்லைன் மோசடி கும்பல் நம்முடைய பணத்தை ஆட்டயப்போட்டுவிடுகிறது. இதில் ஏமார்ந்து, பொருள் வருமா என்று வீட்டில் வாயை பிளந்தபடி எதிர்பார்த்திருப்போர் ஏராளம். பொருள் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. இது போன்ற மோசடி வெப்சைட்களில் நீங்கள் சென்ற உடனே உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து அக்கவுண்ட் யூசர்நேம் (Account Username) மற்றும் , புகைப்படங்கள் உட்பட அனைத்தும் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இதில் உங்கள் வங்கி அக்கவுண்ட் நம்பர் (Bank Account Number) மற்றும் ஆன்லைன் பேங்கிங் பாஸ்வார்ட் (Online Banking Password) கூட திருடப்பட வாய்ப்புள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

வாட்சப்பில் பரவலாக ஷேர் செய்யப்படும் சில மோசடி தகவல்கள்

வாட்சப்பில் பரவலாக ஷேர் செய்யப்படும் சில மோசடி தகவல்களைப்பற்றி பார்ப்போம்.Flipkart Big Billion day Sales, Amazon Great Indian Sales, இது போன்ற பெயர்களில் வெப்சைட் லிங்க்கை உருவாக்கி, அந்த வெப்சைட் பக்கத்தை அச்சு அசலாக அமேசான் , பிளிப்கார்ட் வெப்சைட் போலவே பொருட்களை விற்பார்கள். இவர்களின் ஏமாற்றும் திறனை பார்த்து அமேசான் வெப்சைட் டெவெலப்பர்களே ஷாக் ஆகிவிடுவார்கள் போல.

எடுத்துக்காட்டாக , கீழே உள்ள படம் 1 இல் Amazon Big Billion sale என்ற பெயரில் வெப்சைட் லிங்க் உருவாக்கப்பட்டு அனைவரிடமும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

படம் 1: Whatsapp Fraud Message with Fake link

கீழே உள்ள படம் 2 இல் Amazon என்ற பெயரில் Sub Domain வெப்சைட் லிங்க் உருவாக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டுள்ளது. எவன் ஆப்பிள் வாட்ச் -ஐ 11 ரூபாய்க்கு தருவான் பாருங்கள். இது அடுக்குமா? இல்ல எங்கன்னாதன் நடக்குமா?

படம் 2: Whatsapp Fraud Message with Amazon name in Sub domain

இதே கீழே உள்ள படம் 3 இல் Flipkart என்ற பெயரில் Sub Domain வெப்சைட் லிங்க் உருவாக்கப்பட்டு அனைவரிடமும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதில் MI 40 Inch  டிவி-ஐ 1499 ரூபாய்க்கு தருகிறார்களாம். சொப்பா… கண்ண கட்டுது!

படம் 3: Whatsapp Fraud Message with Flipkart name in Sub domain

இதே போன்று கீழே உள்ள படம் 4 இல் Paytm என்ற பெயரில் Sub Domain வெப்சைட் லிங்க் உருவாக்கப்பட்டு அனைவரிடமும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

படம் 4: Whatsapp Fraud Message with Paytm name in Sub domain

சில பேருக்கு சந்தேகம் இருப்பதால் இது உண்மையா இல்லை பொய்யா என்று கேட்டுள்ளது இந்த வாட்ஸாப் screenshot-ல் பார்க்கமுடிகிறது. ஆனால் , தங்கள் அறியாமையாலும் பேராசையினாலும் பணத்தை தொலைப்போர் பலர். எந்த ஒரு கம்பனியும், ஒரு பொருளை நம்பமுடியாத விலைக்கு விற்கமாட்டான். இனிமேலாவது இது போன்ற பொய்யான செய்திகளை ஷேர் செய்யுமுன், அது பற்றி ஆராய்ந்து பாருங்கள். அல்லது தெரிந்தவர்களிடம் இதைப்பற்றி கேட்டு உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.  அதை ஆராயாமல் கண்மூடித்தனமாக ஷேர் செய்பவர்களையும், பணம் செலுத்தி ஏமாறுபவர்களையும் நினைத்தாள் தான், கேட்கத்தோனுகிறது  “இன்னுமா இந்த உலகம் இவனுங்கள நம்புது?” என்று.Continue Reading

Health

Pepsi, Coca Cola for Cleaning Toilet

Published

on

Pepsi Coca Cola for cleaning toilet

This video shows the use of Pepsi & Coca cola for cleaning toilet. We all aware that Pepsi and Coca-Cola are not Good for health. We already published an article “15 Reasons You Should Never Drink Soft Drinks – Coke, Pepsi Health Effects“. However, still, many of us drink Coke, Pepsi, and its other brand beverages. Pepsi & Coke may bad for health, but they act as good cleaning liquids. A YouTube Channel posted a video of the use of Pepsi & Coca cola for cleaning toilet (watch timestamp 08:59), including bathroom and rust cleaning. If you search the Internet, many people have shared their experience of using Coke for Cleaning toilet and other rust. Must watch and try video 😉
Video courtesy: 5-Minute Crafts

Continue Reading

World

The World’s Longest Sea Crossing Bridge – China’s Next Move

Published

on

World's Longest Bridge in China

The world’s longest sea crossing bridge connects China and Hong Kong. The 55 kilometers longest bridge was opened by China’s president, Xi Jinping on 23rd October.

The construction of the bridge took almost a decade and $20 billions.

According to the Chinese officials, this mega bridge tunnel is a part of China’s “Greater Bay Area” plan. This plan connects Hong Kong and Macau with 11 other southern Chinese cities. Tourism attraction is one of the cause of this plan. The supporters of this construction in China consider this as a move of China to enhance its business and reduce travel time. However, there are criticism over the longest bridge that the plan is a next move to integrate Hong Kong into China in the future. Comment your opinion below on this China’s move.

Source: https://www.washingtonpost.com
https://www.channelnewsasia.com

Continue Reading

Trending